Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ஈக்வாடோரில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

ஈக்வாடோரில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

ஈக்வாடோர் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் சிக்கிய 23 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோரை தேடும்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles