Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை-நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை-நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று (28) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்த போட்டி கிறிஸ்ட்சர்ச் மைாதனத்தில் இடம்பெறவிருந்தது.

அதற்கமைய, மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles