Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை பேராசிரியர்கள் இன்றும் போராட்டம்

பல்கலை பேராசிரியர்கள் இன்றும் போராட்டம்

பல்கலைக்கழக பேராசியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்தார்.

அதனுடன் இன்று முற்பகல் 11 மணி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராகவும், ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பேராசியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles