இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.