Wednesday, February 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளில் புதிய தவணை நாளை ஆரம்பம்

பாடசாலைகளில் புதிய தவணை நாளை ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles