செய்திகள்உள்நாட்டுஹோமாகம பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

ஹோமாகம பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

ஹோமாகம-மாபுல்கொட பிரதேசத்தில் நேற்று (25) இரவு வாகன கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு சுடப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைக் கொண்டு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles