Sunday, June 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றுக்கு

மத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றுக்கு

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கி திருத்த சட்டமூலத்துக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles