Monday, February 24, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவின் பல பகுதிகளில் நேற்று (23) இரவு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஆதரவுப் போராட்டக் குழுக்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கக் கூலிப்படை ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்ததை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சிரியாவின் ஹசாகா நகரில் அமெரிக்க இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles