கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், பழைய ப்ளூ டிக்குகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் நீக்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி ப்ளூ டிக் வேண்டுமானால் மாதாந்தம் 8 டொலர் செலுத்தி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
கட்டணம் செலுத்தி குறித்த சேவையை பெறுவோருக்கு இது அமுலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.