Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி,

காய்ந்த மிளகாய் 120 ரூபா குறைப்பு – புதிய விலை 1380 ரூபா

சம்பா அரிசி (உள்ளூர்) 11 ரூபா குறைப்பு – புதிய விலை 199 ரூபா

வெள்ளை சீனி 7 ரூபா குறைப்பு – புதிய விலை 210 ரூபா

பெரிய வெங்காயம் 10 ரூபா குறைப்பு – புதிய விலை 119 ரூபா

நெத்தலி 25 ரூபா குறைப்பு – புதிய விலை 1100 ரூபா

கொண்டைக்கடலை 15 ரூபா குறைப்பு – புதிய விலை 555 ரூபா

உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 ரூபா குறைப்பு – புதிய விலை 270 ரூபா

டின் மீன் 425 கிராம் 10 ரூபா குறைப்பு – புதிய விலை 520 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles