இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆப்பிள் ஒன்றின் விலை 180 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடைப்பழம் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.