Wednesday, May 28, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படிஇ இம்மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 330இ000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபையின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles