Friday, September 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் சனத்தொகை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

கனடாவில் சனத்தொகை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

கனடாவின் சனத்தொகை 2022ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு 1.05 மில்லியன் மக்கள் நாட்டின் சனத்தொகையில் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 95.9மூ பேர் புலம்பெயர்ந்தவர்கள் எனவும் நாட்டின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் மக்கள்தொகை அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

தற்போது கனடாவின் மக்கள் தொகை 39.5 மில்லியனாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles