Sunday, June 15, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்ற போது குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles