Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த மாதம் எரிவாயு விலை குறையலாம்

அடுத்த மாதம் எரிவாயு விலை குறையலாம்

அடுத்த மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை.

இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலையையும் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் லிட்ரோ நிறுவனம் இருப்பதாகவும், இதுகுறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles