ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கட்சியின் அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதவிர மே தினக்கூட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.