Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரசன்ன நாணய மாற்று நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து

பிரசன்ன நாணய மாற்று நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து

வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்த பிரசன்ன தனியார் நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மத்திய வங்கி நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு வெளிநாட்டு நாணயத்தை இந்த நிறுவனம் மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles