Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனுக்கும் கடன் வழங்கும் IMF

யுக்ரைனுக்கும் கடன் வழங்கும் IMF

யுக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கடன் வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles