Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

ஆற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

ஹட்டன் பொகவந்தலா, லொயினோன் மற்றும் அல்டி தோட்டங்களுக்கு இடையில் ஓடும் ஆற்றில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று காலை குறித்த சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles