Thursday, March 13, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கத்துக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் - ஜனாதிபதி

பணவீக்கத்துக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் – ஜனாதிபதி

பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மின் கட்டணம் திருத்தப்படும். பணவீக்க விகிதத்தை 4-6 சதவீதமாகக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதீட்டு பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்குவதன் மூலம் வருவாயை உருவாக்க வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles