Wednesday, November 12, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசெம்பரில் மின் கட்டணத்துக்கு நிவாரணம்

டிசெம்பரில் மின் கட்டணத்துக்கு நிவாரணம்

அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறையும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, டிசெம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது.

எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles