Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய நடவடிக்கை

டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய நடவடிக்கை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் கைது செய்யப்பட போவதாக தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், தாம் நாளை கைது செய்யப்படலாம் என உள்ளக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களை ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், ட்ரம்பின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles