Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றி 153 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 48,257 மாணவர்கள் உள்ளனர்.

அவர்கள் 10 பாடசாலைகளுக்கு விருப்பத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.

குறித்த விண்ணப்பங்களை அதிபர்கள் கல்வி அமைச்சின் கணினி தரவு தளத்தில் பதிவு செய்ததன் பின்னர், கல்வி அமைச்சு அவற்றை ஆராய்ந்து மாணவர்களுக்கு பொருத்தமான பாடசாலை ஒன்றை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles