Thursday, March 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்வலுவடைந்தது இலங்கை ரூபா

வலுவடைந்தது இலங்கை ரூபா

இந்த ஆண்டில் 2023 மார்ச் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபா கணிசமாக வலுவடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா 7.8 % வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகராக யென் 8.3 %, ஸ்டெர்லிங் பவுண்ட் 7%, யூரோ 8%, இந்திய ரூபா 7.6% என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles