Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கூரிய ஆயுத்தால் தாக்கி கொன்ற கணவன்

மனைவியை கூரிய ஆயுத்தால் தாக்கி கொன்ற கணவன்

ஏறாவூர் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்துள்ளார்.

ஏவுக்கடி பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles