3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிககை விடுக்கப்பட்டுளள்து.
இந்த எச்சரிக்கை நாளை (21) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.