Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் ஆரம்பமாகவுள்ள இந்திய விமான சேவை

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இந்திய விமான சேவை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பொருளாதார பலன்களுக்கு மேலதிகமாக இரு நாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுள்ளதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles