நாட்டில் தற்போது மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி உதவியளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, உலக வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.