Sunday, June 14, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி நேற்று 327.20 ரூபாவாகவும், இன்று 332.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

விற்பனை பெறுமதி நேற்று 346.37 ரூபாவகவும், இன்று 351.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles