Sunday, June 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் எம்.பி ஒருவர் விபத்தில் மரணம்

முன்னாள் எம்.பி ஒருவர் விபத்தில் மரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தொன்றில் உயிரிழந்தார்.

வீதி விபத்துக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles