Tuesday, April 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு விமானங்களில் வருகை தந்தவர்கள் யார்? தகவல் கோரும் கம்மன்பில

இரு விமானங்களில் வருகை தந்தவர்கள் யார்? தகவல் கோரும் கம்மன்பில

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி “C 17 க்லோப்மாஸ்ட்டர்” என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரியே அவர் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 8 காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles