Thursday, November 27, 2025
23.9 C
Colombo
செய்திகள்உலகம்இங்கிலாந்து அரச அலுவலகங்களிலும் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை

இங்கிலாந்து அரச அலுவலகங்களிலும் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன.

அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக்டொக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles