Thursday, November 27, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலலித் கன்னங்கரவுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல்

லலித் கன்னங்கரவுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல்

ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல கொலை சம்பவங்களுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கரவை கைது செய்ய சர்வதேச பொலிசார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மேல் மாகாண தென் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவிசாவளை நீதிமன்றில் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹங்வெல்ல உணவகத்தின் உரிமையாளரின் கொலை சம்பவமும் டுபாயில் இருந்து அவரின் வழிகாட்டலில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles