Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல் கட்சிகளை கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

அரசியல் கட்சிகளை கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பினை மீறும் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்பட மாட்டாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles