Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுFIFA வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தம்

FIFA வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தம்

சர்வதேச காற்பந்து சம்மேளனமான FIFAவின் வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரூவண்டாவின் கிகலி நகரில் நடைபெற்ற சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் 73ஆவது காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 197 உறுப்பு நாடுகள் வாக்களித்தன.

இலங்கை காற்பந்து சம்மேளனம் சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதன் அடிப்படையில் சர்வதேச காற்பந்து சம்மேளனம் இலங்கை காற்பந்து சம்மேளனத்தை தடை செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles