Tuesday, September 9, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பணிப்பாளர் நாயகமான சர்மிளா ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்

இன்றைய தினம் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles