Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கிய ஜப்பான்

இலங்கைக்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கிய ஜப்பான்

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் யுனிசெப் நிறுவனத்திற்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த நிதியானது சுமார் 6 இலட்சம் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், பல குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles