செய்திகள்உள்நாட்டுஇலங்கை பொலிஸாருக்கு சீனாவில் இருந்து சீருடைகள்

இலங்கை பொலிஸாருக்கு சீனாவில் இருந்து சீருடைகள்

இலங்கை பொலிஸாருக்கான சீருடைகளை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் நன்கொடையாக கையளித்துள்ளது.

இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸிடம் வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles