Friday, May 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநள்ளிரவுக்கு பின்னரும் தொடரும் மின்துண்டிப்பு?

நள்ளிரவுக்கு பின்னரும் தொடரும் மின்துண்டிப்பு?

தற்போது அமுலாகியுள்ள மின்சார தடை இரவு முழுதும் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 10 மணி நேரம் மின் தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறுத்தப்பட்ட இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மின்சாரம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறில்லாமல் இந்த மின்சார விநியோக தடை நீண்ட நேரத்துக்கு தொடரும் என மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles