இந்த வாரம் நிச்சயமாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கான வரி நேற்று (14) முதல் குறைக்கப்படும் என்பதோடு அதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.