Wednesday, April 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் முதல் தவணை கடனுதவி எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கும் - ஷெஹான் சேமசிங்க

IMF இன் முதல் தவணை கடனுதவி எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கும் – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் வழங்கப்படும் முதல் தவணை மார்ச் 22 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

2.9 பில்லியன் ரூபா கடன் வசதியை இலங்கை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர் இலங்கைக்கு கடன் வசதி கிடைக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles