Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று ரிச்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

200 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள நிலையில்இ நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles