Tuesday, August 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரசாங்க ஊடகப் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 35 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles