Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுப்பாடு தொடருமாம்

5ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுப்பாடு தொடருமாம்

நாட்டில் எதிர்வரும் 5ம் திகதி வரையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போகவில்லை – மாறாக தட்டுப்பாடே நிலவுகிறது.

இந்திய கடன் எல்லை ஊடாக கிடைக்கப்பெறும் எரிபொருளானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதியே நாட்டை வந்தடையும்.

அதுவரையில் இந்த தட்டுப்பாடு தொடரும்.

மக்கள் பொறுமையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று கோருவதைத் தவிர மாற்று வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles