கொழும்பு – புறக்கோட்டை தங்க சந்தைக்கு அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.