Saturday, June 13, 2026
28.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 12 பேர் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 12 பேர் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 12 பேரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுதுரை கிருஷாந்தன் முன்னிலையில் இன்று(13) காலை மீனவர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்களுடன் படகொன்று நேற்று(12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles