Wednesday, November 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

கடந்த 13 மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில்லறை மற்றும் தொழில்துறை எரிபொருள் விற்பனைப் பதிவுகளை எரிசக்தி அமைச்சு பகிர்ந்துள்ளது.

2022 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரியில் சில்லறை மற்றும் தொழில்துறை எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இந்தக் காலகட்டத்தில் ஓட்டோ டீசல் 50%, பெற்றோல் 30% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 70% குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles