Wednesday, November 26, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் இன்ப்ளூவென்சா தொற்றாளர்கள் இருவர் பலி

இந்தியாவில் இன்ப்ளூவென்சா தொற்றாளர்கள் இருவர் பலி

இந்தியாவில் H3N2 வகை இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.

முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2வது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகின.

நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக H3N2 வகை இன்ப்ளூவென்சா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது.

இதுவரை 90 பேருக்கு இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான H1N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles