செய்திகள்உள்நாட்டுமன்னாரில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

மன்னாரில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

மன்னார் – பள்ளிமுனை பகுதியில் பாரவூர்தி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் கைதாகினர்.

கைதானவர்களிடம் இருந்து 158 ஜெலக்நைட் குச்சிகள்,200 டெட்டனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைதானவர்கள நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles