Saturday, January 31, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்!

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்!

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என ஆயுர்வேத வைத்தியர்கள் சங்க தலைவர் வைத்தியர் பி. ஹேவாகமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுர்வேத வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்ந்தும் இழுபறி நிலையிலே உள்ளது.

அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கான காரணமாகும்.

எனவே, இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கான இடமாற்றம் உரிய வகையில் வழங்கப்பட வேண்டும்.

இல்லையெனில் கடும் நடவடிக்கையை எடுக்க நேரிடும் என ஆயுர்வேத வைத்தியர்கள் சங்க தலைவர் வைத்தியர் பி. ஹேவாகமகே எச்சரித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles